சீட் மறுப்பு: பாஜகவில் இருந்து விலகும் எம்.பி?

56பார்த்தது
சீட் மறுப்பு: பாஜகவில் இருந்து விலகும் எம்.பி?
லடாக் தொகுதியின் பாஜக சிட்டிங் எம்.பியாக இருக்கும் ஜம்யங்க் நம்க்யால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய வேட்பாளருக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் கட்சியினருக்கு இதனால் மகிழ்ச்சி இல்லை, பாஜக இங்கு வெல்ல முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனது எதிர்கால செயல்பாடுகள் பற்றி தனது ஆதரவாளரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க இருக்கிறேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி