ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?

73பார்த்தது
ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?
பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்துத் துறை அனுமதியின்றியும் ஷேர் ஆட்டோக்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. மேலும் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிகல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி