மே 11: தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாட காரணம்

53பார்த்தது
மே 11: தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாட காரணம்
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் உள்ளிட்ட குழுவினரின் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனை 1998 மே மாதம் 11 வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும் நாட்டில் தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் இதே தேதியில் தான் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.