பூண்டு விலை கிடுகிடு உயர்வு

14306பார்த்தது
பூண்டு விலை கிடுகிடு உயர்வு
நமது வீடுகளில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை, அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ ரூ.100 - ரூ.200 வரை விற்பனையான பூண்டு தற்போது ரூ.160 - ரூ.320-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் வரும் பூண்டின் வரத்து குறைந்ததாலும், வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விலையை கட்டுக்குள் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you