ஓடிடியில் வெளியாகிறது பஹத் பாசிலின் 'ஆவேசம்'

77பார்த்தது
ஓடிடியில் வெளியாகிறது பஹத் பாசிலின் 'ஆவேசம்'
மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஆவேசம்'.மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம், வசூலில் 100 கோடியை தாண்டி இருக்கிறது. இந்த நிலையில், இந்தப்படம் எப்போது, எந்த ஓடிடியில் வரும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆவேசம்' திரைப்படம் வரும் மே 17 அன்று, அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிப்பரப்பப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி