குடிப்பழக்கத்தை கைவிட உதவும் பேரீச்சம் பழம்

561பார்த்தது
குடிப்பழக்கத்தை கைவிட உதவும் பேரீச்சம் பழம்
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் ஒரு நாள் கூட மது அருந்தாமல் இருக்க முடியாது. இவர்கள் சில துண்டுகள் பேரீச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பேரீச்சம் பழத்தை கையால் நசுக்கி, அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிக்க, விரைவில் குடிப்பழக்கத்தைக் கைவிட முடியும். அதே நேரம் மது அரக்கனை கைவிட வேண்டும் என வைராக்கியம் கொள்ள வேண்டியது அவசியம்

தொடர்புடைய செய்தி