மாட்டு சாணியை ஜாம் போல சாப்பிட்ட நபர் (வீடியோ)

65பார்த்தது
மக்கள் மத்தியில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர் ரோட்டில் கிடக்கும் சாணிக்கு அருகில் சென்று அமர்கிறார். கையில் ரொட்டியை வைத்துகொண்டிருக்கும் அவர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரொட்டியில் சாணியை ஜாம் போல தடவுகிறார். பின்னர் அதை அப்படியே எடுத்து வாயில் வைக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், சாணியை சாப்பிட்ட அதே வாயால் இவர் எப்படி வேறு எதையாவது சாப்பிடுவார்? என்று கேட்டு வருகின்றனர்.

நன்றி: ஜீ நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி