வாடிக்கையாளர் சேவை கணக்கெடுப்பு: ராஜமுந்திரி விமான நிலையம் முதலிடம்

81பார்த்தது
வாடிக்கையாளர் சேவை கணக்கெடுப்பு: ராஜமுந்திரி விமான நிலையம் முதலிடம்
நாட்டிலுள்ள 61 சர்வதேச விமான நிலையங்களில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வாடிக்கையாளர் சேவை கணக்கெடுப்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. மேலும், அதைத் தொடர்ந்து காங்க்ரா விமான நிலையம் 2-ம் இடத்திலும், லே விமான நிலையம் 3-ம் இடத்திலும், மதுரை விமான நிலையம் 4-ம் இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி