5,8வது ஆல் பாஸ் முறை ரத்து - கல்வியாளர்கள் எதிர்ப்பு

63பார்த்தது
5,8வது ஆல் பாஸ் முறை ரத்து - கல்வியாளர்கள் எதிர்ப்பு
5வது, 8வது வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்துசெய்யப்படுவதால் மாணவர்கள் பள்ளிகளை விட்டு இடை நிற்றல் எண்ணிக்கை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு உடனே இதனை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 5,8 ஆம் வகுப்புகளில் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும். 5,8 வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி