பணக்காரர்களை திருமணம் செய்து மோசடி.. இளம்பெண் கைது

79பார்த்தது
பணக்காரர்களை திருமணம் செய்து மோசடி.. இளம்பெண் கைது
உத்தரகாண்டை சேர்ந்த பெண் 2023ல் ஜெய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து ரூ.36 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சீமாவை கைது செய்த போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவலாக 2013ல் ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மெயிண்டெனன்ஸாக ரூ.75 லட்சம் பெற்றதும், பின்னர் ஹரியானவை சேர்ந்த ஒருவரை 2017ல் திருமணம் செய்து விவாகரத்து செய்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளது தெரிவரைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி