அதிக அளவு தண்ணீர் குடித்தால் இந்த ஆபத்து வரும்

51பார்த்தது
அதிக அளவு தண்ணீர் குடித்தால் இந்த ஆபத்து வரும்
அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிசிட்டி எனப்படும் உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படும். ஒரு நபர் குறுகிய காலங்களில் நிறைய தண்ணீர் குடிக்கும் பொழுது சிறுநீரகங்களில் தண்ணீர் அதிக அளவில் சேரத் தொடங்கும். இதனால் கூடுதல் திரவத்தை வடிகட்டுவதற்கு சிறுநீரகம் கடினப்படும். இதில் உள்ள சோடியம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து தீவிர நோய்க்கு வழிவகுக்கத் தொடங்கும். மேலும் மயக்கம் வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி