கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கை விசாரித்த சியல்டா நீதிமன்றம் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.