தென்காசியில் ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு

78பார்த்தது
தென்காசியில் ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு
மாமன்னர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளையொட்டி, தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை (ஆகஸ்ட் 31) மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி