வகுப்புவாதம் மூலம் நாட்டிற்கு தீங்கிழைக்கின்றனர்: சரத்பவார் தாக்கு

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வகுப்புவாத நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர். அவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. அவரை பற்றி ஒரு வார்த்தை கூட நான் சொல்ல விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் நியாயமற்றது. அவர் தான் சமூகத்தை பிளவுபடுத்துகிறார். அவரின் பேச்சு கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்

தமிழ் நாடு
வகுப்புவாதம் மூலம் நாட்டிற்கு தீங்கிழைக்கின்றனர்: சரத்பவார் தாக்கு
Nov 16, 2024, 00:11 IST/

வகுப்புவாதம் மூலம் நாட்டிற்கு தீங்கிழைக்கின்றனர்: சரத்பவார் தாக்கு

Nov 16, 2024, 00:11 IST