ஆயிரம் வகையான ஆம்லெட்டுகள் தயார் செய்து சாதனை

61பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் புது விதமான உலக சாதனையை படைத்துள்ளனர். 10 நிமிடத்தில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை தயார் செய்தனர். தொடர்ந்து, அந்த ஆம்லெட்டுகளை சரியான முறையில் தட்டுகளில் வைத்து வரிசையாக அடுக்கினர். ரக ரகமாக காட்சிப்படுத்திய ஆம்லெட்டுகளை கண்டு களித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அவற்றை சுவைத்து பார்த்தார். தொடர்ந்து, அவர்களுக்கு சாதனை படைத்த விருதும் வழங்கப்பட்டது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி