நோயாளி உயிரிழப்பு - உறவினர்கள் கண்ணீர் மல்க புகார்

68பார்த்தது
நோயாளி உயிரிழப்பு - உறவினர்கள் கண்ணீர் மல்க புகார்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விக்னேஷ் என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வயிற்றுவலி காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இறப்புக்கு மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விக்னேஷை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது மருத்துவர்கள் இல்லை என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி