சில்லறை வியாபாரிகளுக்கு கடன் உதவி!

52பார்த்தது
சில்லறை வியாபாரிகளுக்கு கடன் உதவி!
சில்லறை வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன்கள் வழங்க நடப்பாண்டில் ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாட்கோ வழியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சில்லறை வியாபாரிகள் இந்த கடன் உதவியை பெற முடியும். தாட்கோ மூலம் உருவாக்கப்பட்ட சங்கங்களின் பரிந்துரையின் பெயரிலும் கடன் பெறலாம். கடன் பெற்று 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்த வேண்டும். கூடுதல் தகவலுக்கு 72999 13999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி