தலைக்கு மேல் கோபம் வரும் போது என்ன செய்யணும் தெரியுமா?

59பார்த்தது
தலைக்கு மேல் கோபம் வரும் போது என்ன செய்யணும் தெரியுமா?
மனிதராக பிறந்த அனைவருக்குமே சோகம், மகிழ்ச்சி, துக்கம், கோபம், பேரானந்தம் உள்ளிட்ட பல உணர்வுகள் இருக்கும். ஆனால் சிலருக்கு கடுமையான கோபம் வரும். அவ்வாறு வரும்போது, எங்காவது வேகமாக நடந்து செல்வது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது உள்ளிட்டவை கோபத்தை குறைக்க உதவும். கோபத்தில் இருக்கும் போது உடலில் இருக்கும் டென்ஷனை குறைக்க, வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யலாம். இதன் மூலம் கோபம் தணியும்.

தொடர்புடைய செய்தி