திட்டக்குடி பகுதியில் இன்று மிதமான வெப்பம் காணப்பட்டது.

57பார்த்தது
திட்டக்குடி பகுதியில் இன்று மிதமான வெப்பம் காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் முழுவதும் தொடர்ந்து கடும் வெப்பம் காணப்பட்டு வந்தது வெயிலின் தாக்கத்தால் இந்த பக்கம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மிதமான வெப்பம் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி