ஒரே டிக்கெட்டை வைத்து 3 வகை பயணம்

78பார்த்தது
ஒரே டிக்கெட்டை வைத்து 3 வகை பயணம்
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் மூலம் சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என 3 பொதுப் போக்குவரத்திலும் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி