விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

66பார்த்தது
விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 17-ம் தேதி 555 பேருந்துகளும், 18-ம் தேதி 645 பேருந்துகளும் இயக்கம். திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.