தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அங்கீகாரம் மறுப்பு!

67பார்த்தது
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அங்கீகாரம் மறுப்பு!
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, தொடர்ந்து 2வது ஆண்டாக அங்கீகாரம் வழங்க மறுத்திருக்கிறது, உலக மனித உரிமைகள் ஆணையங்களின் கூட்டமைப்பு. இது ஐ.நாவோடு இணைந்த அமைப்பு. தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டிருப்பதால், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடலாம். கடந்த ஆண்டு, அங்கீகாரம் மறுக்கப்பட்டபோது, அரசின் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக செயல்படாததே முக்கிய காரணமாக கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி