பந்து வீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்

59பார்த்தது
பந்து வீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று(ஏப்ரல் 28) பல பரீட்சை நடத்துகின்றன. 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 8 போட்டிகள் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 வெற்றியும், 4 தோல்வியும் அடைந்து, புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தை பெற்றுள்ளது. அதேபோல் 8 போட்டிகள் விளையாடிய ஹைதராபாத் அணி 5 வெற்றியும், 3 தோல்வியும் அடைந்து புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி