தமிழகத்தில் இந்த இடங்களில் இன்று மழை பெய்யும்

77பார்த்தது
தமிழகத்தில் இந்த இடங்களில் இன்று மழை பெய்யும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதே மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. அந்த வகையில் சென்னை வானிலை மையம் ஜில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 29) தென் தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி