ஜூ கீப்பரை பாய்ந்து குதறிய சிங்கம்: வைரல் வீடியோ

75பார்த்தது
உயிரியல் பூங்காக்களில் சில சமயம் விலங்குகள் தங்களது பாதுகாவலர்களையே தாக்குவது வழக்கமாக இருக்கிறது. அதுபோலத்தான் வெளிநாட்டில் மிருகக்காட்சி சாலையில் இரண்டு சிங்கங்கள் இருந்த கூண்டில் பாதுகாவலர் ஒருவர், ஆண் சிங்கத்தின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிங்கம், அவர் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியது. அப்போது பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை சமாதானப்படுத்தியது. விரைவாக வந்த மற்றொருவர் ஆண் சிங்கத்தை கட்டுப்படுத்தி, மற்றொருவரை அதனிடமிருந்து காப்பாற்றினார்.

தொடர்புடைய செய்தி