மங்களநாயகி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

81பார்த்தது
மங்களநாயகி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருத்தேர் வீதியுலா காட்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் திருவிழாவிற்காக வைக்கப்பட்டுள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி