582 கோடி ரூபாய் நிவாரணம் - தமிழ்நாடு அரசு

52பார்த்தது
582 கோடி ரூபாய் நிவாரணம் - தமிழ்நாடு அரசு
பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மேலும் சீர்மிகு திட்டங்களால் தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது, கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி