புத்த பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது?

68பார்த்தது
புத்த பூர்ணிமா ஏன் கொண்டாடப்படுகிறது?
புத்த பூர்ணிமா என்பது வெறும் கொண்டாட்டங்களோடு நின்று விடாமல் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நாளாகவும் இருக்கிறது. புத்தர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் அன்றைய நாளில் மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் தினமாகவும் இருப்பது உண்மையில் சிறப்பு தானே! ஆசிய நாடுகளில் மக்கள் கோயில்களுக்கு சென்று புத்த பூர்ணிமா நாளில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, வீடுகளில் பிரார்த்தனைகள் செய்வது போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி