புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்! பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

545பார்த்தது
இன்று (23/05/2024) உலகின் பல நாடுகளில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் புத்த பூர்ணிமா தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். கடந்த தசாப்தத்தில், புத்தபெருமானின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கும், வளமான மற்றும் நிலையான ஒரு கிரகத்தை உருவாக்குவதற்கும் ஆழமான வேரூன்றிய உறுதிப்பாட்டை எங்களின் பணி எடுத்துக்காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி