சிவகாசியில் விதிமீறிய 24 பட்டாசு ஆலைகள் மூடல்

77பார்த்தது
சிவகாசியில் விதிமீறிய 24 பட்டாசு ஆலைகள் மூடல்
சிவகாசியில் விதிமுறைகளை மீறியதாக 24 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க 9 ஆய்வு குழுக்கள் மூலம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 3 பட்டாசு கடைகள், ஒரு பட்டாசு குடோனுக்கு ஆய்வு குழு சீல் வைத்தது. சிறு குறைகள் கண்டறியப்பட்ட 9 ஆலைகளுக்கு குறைகளை சரி செய்வது குறித்து ஆய்வு குழு நோட்டீஸ் வழங்கியது. கடந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 3 பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி