கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மறுக்கும் பாஜகவை கண்டித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மேற்கு மாவட்ட அவை தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.