திட்டக்குடி: தென்பட்ட இரட்டை வானவில்

57பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் வானத்தில் இரண்டு வானவில்கள் தோன்றியது. இதனை அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்து அடைந்தனர். இதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி