ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா.

50பார்த்தது
ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் பேருந்துநிலையம் அருகில் அரசு பதிவுப்பெற்ற ஜீவா ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் பெயர்ப்பலகை திறப்புவிழா நடைப்பெற்றது.

இதில் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், வேப்பூர், ஆவட்டி சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி