குறிஞ்சிப்பாடியில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

589பார்த்தது
குறிஞ்சிப்பாடியில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்து பேருரை ஆற்றினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி