பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

50பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சண். முத்துகிருஷ்ணன், ஜெகன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி