கோயில் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை!

85பார்த்தது
கோயில் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் செல்போன்களை பயன்படுத்தியுள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி