மாஸ் காட்டிய CSK.! ஹைதராபாத்துக்கு 213 ரன்கள் இலக்கு

71பார்த்தது
மாஸ் காட்டிய CSK.!  ஹைதராபாத்துக்கு 213 ரன்கள் இலக்கு
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதல் பாதி தற்போது நிறைவடைந்திருக்கிறது. அதிரடியாக ஆடிய சிஎஸ்கே வீரர்கள் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குறித்துள்ளனர். அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் 54 பந்துகளுக்கு 98 ரன்களும், மிச்சல் 32 பந்துகளுக்கு 52 ரன்களும், சிவம் துபே 20 பந்துகளுக்கு 39 ரன்களையும் குவித்தனர்.

தொடர்புடைய செய்தி