நடனமாடிக்கொண்டிருந்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்

76பார்த்தது
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரிம்ஷா என்ற இளம் பெண் தனது உறவினரின் சகோதரியின் ஹல்டி விழாவிற்கு சென்றுள்ளார். அந்த விழாவில் குழந்தைகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சுருண்டு விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்து போன அந்த பெண்ணின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி