கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் திருநாரையூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ போர்வை வழங்கினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.