சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற ரங்கோலி போட்டி

57பார்த்தது
சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற ரங்கோலி போட்டி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-யை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களைச்
சேர்ந்த சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற ரங்கோலி போட்டி நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி