கடலூர் தெற்கு மாவட்ட முன்னாள் வன்னியர் சங்க செயலாளர் மண் ரோடு அண்ணாச்சி சந்திரன் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வீரவணக்கம் இன்று செலுத்தப்பட்டது. இதில் கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.