கடலூர் மாவட்டம் வடலூர் - பண்ருட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் குறிஞ்சிப்பாடி வழியாக சென்று கீழூர், பாச்சாரப்பாளையம் அல்லது சத்திரம் வழியாக பண்ருட்டி பகுதிக்கு வாகனங்கள் செல்கின்றன.