பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை

64பார்த்தது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை
சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் 40 வயது பெண் நேற்று முன்தினம் (டிச.12) அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று திரும்பியபோது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அந்தப் பெண் திருநங்கையை தாக்க முற்பட்டபோது, அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்ட திருநங்கை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் அஜித் (எ) அனாமிகா (23) என்ற திருநங்கையை கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி