"சாவர்க்கரை அவமதிக்கிறீர்களா?" ராகுல் காந்தி கேள்வி

59பார்த்தது
"சாவர்க்கரை அவமதிக்கிறீர்களா?" ராகுல் காந்தி கேள்வி
"அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி, நாட்டை வழி நடத்த வேண்டும் என கூறியவர் சாவர்க்கர். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக பேசும் நீங்கள், உங்கள் தலைவரான சாவர்க்கரை அவமதிக்கிறீர்களா? என காங்கிரஸ் எம்பிகேள்வியெழுப்பியுள்ளார். மேலும், நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" எனவும், அரசியல் சாசன விவாதம் மீது ராகுல்காந்தி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி