சிதம்பரத்தில் இருசக்கர வாகன பேரணி

1055பார்த்தது
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மகளிர் அணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் P. கார்த்தியாயினை ஆதரித்து சிதம்பரத்தில் இருசக்கர வாகன பேரணி மற்றும் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது ‌

தொடர்புடைய செய்தி