காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய சித்தாந்தம் - மோடி

74பார்த்தது
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய சித்தாந்தம் - மோடி
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பிரதமர் மோடி அதுகுறித்து பேசியுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், இன்றைய இந்தியாவின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் புரிந்துகொள்ளவில்லை என்பது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லீம் லீக் கொண்டிருந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது. முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாகக் கொண்டுள்ளது. இடதுசாரி சித்தாந்தத்தையும் கொண்டுள்ளது என்று கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி