100வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் நட்சத்திர வீரர்

77பார்த்தது
100வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் நட்சத்திர வீரர்
2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் இதுவரையில் 99 போட்டிகளில் 3258 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 சதங்களும், 19 அரை சதங்களும் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான பட்லர் இன்று தனது 100வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி