தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் உறுதி

66பார்த்தது
தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் உறுதி
தேமுதிக-விற்கு அதிமுக கூட்டணியில் ஒரு 'மாநிலங்களவை சீட்டு' உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே மாநிலங்களைவை சீட் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என பிரேமலதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி