தமிழகத்தில் மேலும் ஒரு இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு

33964பார்த்தது
தமிழகத்தில் மேலும் ஒரு இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி இன்று(ஏப்ரல் 6)உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவால் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாகியுள்ளது. எனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய எம்எல்ஏ தேர்வு செய்யப்படுவார். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி