கோடீஸ்வரர்கள் பட்டியலில் மஸ்க்கை முந்திய மார்க்

79பார்த்தது
கோடீஸ்வரர்கள் பட்டியலில் மஸ்க்கை முந்திய மார்க்
உலக பணக்காரர்களின் பட்டியலில் மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் மதிப்புடன் 4ஆவது இடத்திற்குச் சென்றுள்ளார். முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டு, 2ஆவது இடத்தில் ஜெப் பசோசு உள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க். தற்போது 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி